இரட்சகரின் நாமத்தில் வாழ்த்துக்கள். நமது விண்ணக அப்பம் வெளியீடுகளை E-Book ஆக உங்களுக்கு கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இந்த புத்தகங்களை நீங்கள் எளிதாக வாங்குவதற்கு ஏற்ப எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளோம்.
ஏதாகிலும் ஒரு பிரிவை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் புத்தகங்களை நீங்கள் பார்க்க முடியும். அதிலுள்ள அனைத்து புத்தகங்களையும் வாங்க, அந்தந்த பிரிவில் உள்ள “செலக்ட்” (Select) பட்டனை கிளிக் செய்தால் போதும். ஒருவேளை பிரிவில் உள்ள மொத்த புத்தகங்களும் வேண்டாம், ஒரு சில புத்தகங்கள் மட்டும் தேவை என்றால் “புத்தக தலைப்பை” (Book titles) கிளிக் செய்ய வேண்டும். அதில் அனைத்து புத்தகங்களுடைய பெயரும், படமும் வரும். நீங்கள் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தனித்தனியே செலக்ட் செய்து கொள்ளலாம்.
புத்தகங்களை செலக்ட் கிளிக் செய்த பின் “Buy selected books” பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் “Continue Payment” பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் திரையில் தோன்றும் “OR Code” மூலமாகவோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு மூலமாகவோ பணத்தை அனுப்பலாம். கூடவே அதில் கேட்கப்பட்டுள்ள “Enter Payment Details” இல் உங்களது விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். பணப்பரிமாற்றம் நடந்த பின் உங்கள் இ மெயிலுக்கு(E-Mail) புத்தக லிங்க் அனுப்பப்படும்.
Greetings in the name of our savior Jesus Christ. We are glad to publish our Winnaga Appam publications in E - format. We have divided our collection of books in to 9 different categories to make it easier for all of you to purchase the books.
You can view the list of books in each section by simply clicking on the DIVISION BUTTON.You can press the SELECT BUTTON to purchase the set of books under the division. You can also select some of your desired books in the same section to purchase by clicking on the titles.If you wish to purchase a single book you can directly click on the "TITLE OF THE BOOK." You can see the COVER PAGE and the TITLE OF THE BOOK. This might be helpful for you to select your desired titles.
After selecting the books, you need to click on the "BUY SELECTED BOOKS" button. Then click on the "CONTINUE PAYMENT BUTTON" and then you can send the money through the QR code that appears on the screen or through the given bank account details. Finally enter your details in the "ENTER PAYMENT DETAILS" requested in it. Once the payment is received the ‘Book Link’ will be sent to your e-mail.